என்னத்தை சொல்றது?
என் புருஷன் என்னை விட்டுட்டு 'தசாவதாரம்' படம் பார்த்துட்டார். கோவம் கோவமா வருது. குழந்தைக்கு மொட்டை போட பழனிக்கு போன எடத்துல சார் காணாம போனதுக்கு இதுதான் காரணம் போல!
Anyway, I was J not because he went....but because he didnt take me along. Ethics and decorum அதுக்கு இடம் குடுக்கலை. மாமனார், மாமியார், அம்மா, அப்பா, தங்கை அண்ட் பாப்பாவை விட்டுட்டு போக முடியலை.
I tried convincing him (*she devil* tee hee!) out of the plan. He knows very well that I was totally enthu about the plan, but was tied down..... what to do!
Imperfection
1 year ago